புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையொட்டி ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக மது போதையில் நபர் ஒருவர் சாலையின் நடுவே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற சம்பவம். சிசிடிவி கேமரா வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
வாகனங்களுக்கு இடையேயான தொடர்பு போக்குவரத்து ஓட்டத்தை குறைக்கும் அளவுக்கு போக்குவரத்து தேவை அதிகமாக இருக்கும் போது, இதனால் நெரிசல் ஏற்படுகிறது. எந்தவொரு போக்குவரத்து முறைக்கும் நெரிசல் சாத்தியம். ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுனர்களை மையமாகக் கொண்ட சாலை திட்டமிடல் துறைகள் பொதுவாக சாலையில் மற்றொரு பாதையைச் சேர்ப்பதன் மூலம் நெரிசலைக் குறைக்க முன்மொழிகின்றன. இது பயனற்றது, சாலைத் திறனை அதிகரிப்பது, வாகனம் ஓட்டுவதற்கான அதிக தேவையைத் தூண்டுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி நகரப்பகுதியில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் போக்குவரத்து, கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனிடையே புதுச்சேரி,காமராஜ் சாலையில் போக்குவரத்தில் அதிகப்படியான வாகனங்கள் சாலையின் இரு புறமும் சென்றது. இதனால் வாகனங்கள் அதிகமாக காணப்படுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட 50-வயது மதிக்கத்த நபர் ஒருவர் மது போதையில் போக்குவரத்து காரணமாக சாலையின் நடுவே தனது இருசக்க வாகனத்தை நிறுத்திவிட்டு ஓரமாக சென்றுள்ளார்.

மேலும் அந்த இருசக்கர வாகனம், 15 நிமிடத்திற்கு மேலாக சாலையில் நின்று, கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னர், சீரான நிலையில் மீண்டும் வந்து சாலையின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தை எடுத்த சென்றுள்ளார். அப்போது சாலையின் நடுவே இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டதன் காரணமாக பிற வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக மது போதையில் நபர் ஒருவர் சாலையின் நடுவே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற சம்பவம். சிசிடிவி கேமரா வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.