கொடைக்கானல்- கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்ச …

Jothi Narasimman
1 Min Read
கொடைக்கானல் மழை

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்   மலைப்பகுதி முழுவதும் விவசாய சார்ந்த பகுதியாகும் இப்பகுதியில் உருளைக்கிழங்கு. கேரட். பீட்ரூட். முள்ளங்கி. பட்டாணி.வெள்ளை பூண்டு. பீன்ஸ். பட்டர் ஃப்ரூட். பிளம்ஸ்.பேரி உள்ளிட்ட  பயிர்கள் பழங்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலை ஆக இருந்து வந்த நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கார்மேகம் சூழ்ந்து இருந்தது 3:00 மணிக்கு மேல் சாரல் மழை துவங்கிய நிலையில் படிப்படியாக மனையின் வேகம் அதிகரித்து. கன மழையாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொடைக்கானல் நகர்  மற்றும் பெருமாள் மலை. வில்பட்டி,பூம்பாறை. பண்ணைக்காடு. ஊத்து உள்ளிட்ட ஒன்றிய பகுதியில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.

Share This Article
Leave a review