மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த ரோஹித் சர்மா

0
25
ரோஹித் சர்மா

மும்பை அணிக்காக ரோஹித் சர்மா மொத்தம் 189 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ரோஹித் சர்மா 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் விராட் கோலி பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், ரோஹித் சர்மா தற்போது இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை மற்றும் சென்னை அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் 17 ரன்கள் எடுத்தபோது மும்பை அணிக்காக 5 ஆயிரம் ரன்களை ரோஹித் சர்மா கடந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 13 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here