- தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் வழக்கம்போல் தீபாவளிக்கான தரைக்கடைகள் போட அனுமதித்த நிலையில் சிறு வியாபாரிகள் கடை போட்டு வியாபாரம் செய்த நிலையில்.
சாலையை ஆக்கிரமித்து இடையூறாக, அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட அனைத்து தரைக் கடைகளையும் அகற்ற வேண்டும் , அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
விளிம்பு நிலை மக்கள் பாதுகாப்பு இயக்கம் தஞ்சாவூர் சார்பில் சுரேஷ் என்பவர்.மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில் அதிரடி காட்டிய நீதிபதி.
இது போன்ற தவறு தஞ்சாவூர் மாநகராட்சியில் இனி நடைபெற கூடாது எனக் கூறி இரவுக்குள் அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-high-court-ruled-that-the-complaint-that-the-woman-had-been-abducted-and-killed-was-false/
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு அனைத்து தீபாவளி தரைக் களையும் அகற்றினர் இதனால் தரைக் கடை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.