குஜராத் மாநிலம் போதட் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலில் தீ திடீரென தீப்பிடித்து எரிந்தது. அகமதாபாத் புறப்படவிருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீப்பிடித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு சேதம் ஏதும் ஏற்படவில்லை துள்ளார் .
தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாலை 3 . 45 க்கு ஏற்பட்ட தீ விபத்து 4 :25 மணியளவில் அணைக்கப்பட்டதாக தெரிவித்த ரயில்வே அதிகாரிகள் . சம்பவம் நடந்த போதட் ரயில் நிலையத்தில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு கருதி தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .
தீக்கு மூன்று பெட்டிகள் முற்றிலுமாக நாசமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இந்திய கிழக்கு ரயில்வே அதிகாரி மஷூக் அஹமத் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்