தஞ்சாவூரில் மாமன்னர் இரண்டாம் சரபோஜி பிறந்தநாள் விருது வழங்கும் விழா.

3 Min Read
  • தஞ்சாவூரில் மாமன்னர் இரண்டாம் சரபோஜி பிறந்தநாள் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

தஞ்சையை ஆண்ட மன்னர்களில் இரண்டாம் சரபோஜி குறிப்பிடத்தக்கவர், இவரது 247 வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதனையடுத்து தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் டாக்டர் நரேந்திரன், மற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு மாமன்னர் சரபோஜி விருது வழங்கப்பட்டது, பின்னர் நடைபெற்ற விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் தெய்வநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், முன்னதாக காலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சரபோஜி மன்னரின் பளிங்கு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூரில் மாமன்னர் இரண்டாம் சரபோஜி பிறந்தநாள் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சையை ஆண்ட மன்னர்களில் இரண்டாம் சரபோஜி குறிப்பிடத்தக்கவர், இவரது 247 வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதனையடுத்து தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் டாக்டர் நரேந்திரன், மற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு மாமன்னர் சரபோஜி விருது வழங்கப்பட்டது, பின்னர் நடைபெற்ற விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிஇரண்டாம் சரபோஜி (மராத்தி) (செப்டம்பர் 24, 1777 – மார்ச் 7, 1832), அல்லது சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார்.

இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார்.

இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.இரண்டாம் சரபோஜி அனைத்து தரப்பட்ட மக்களையும் தன் நண்பர்களாக கொண்டிருந்தார் எடுத்துக்காட்டாக ஒரு முறை தன் நாட்டில் பயணம் மேற்க்கொள்ளும் போது பெரும் மதிப்பு கொண்ட நாணயத்திற்க்கு சில்லரை யாரிடம் கிடைக்குமென விசாரித்ததில் காடுவெட்டிவிடுதி என்ற ஊரில் சு. சா. சுப்பஞ் செட்டியார் முன்னோரான முருகன் செட்டியாரிடம் இருக்குமென அறிந்து செட்டியாரின் இல்லத்தில் நேரடியாக விஜயம் செய்து நட்புக்கொண்டார் பின் செட்டியார் அரண்மனை வரும் போது பல்லாக்கில் வர வேண்டுமென பல்லாக்கையும் அதை தூக்க ஆண்களையும் நியமித்து வந்தார்.

ரியர் முனைவர் தெய்வநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், முன்னதாக காலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சரபோஜி மன்னரின் பளிங்கு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கிளாடியசு புக்கானன், ஆயர் மிடில்ட்டன் , ஆயர் இபர் , வாலன்சியா  முதலிய வெளிநாட்டவர்கள் தம் குறிப்புகளில் இவரைப் புகழ்ந்துள்ளனர்.

மராத்திய அரசர் துல்சாசி வாரிசின்றி இருந்ததால், அவர் இறக்கும் முன் அவருடைய தத்து எடுத்த மகனான சரபோசி பட்டம் பெறவும், அம்மகனுகுக் காப்பாளராக அமரசிங்கும், சுவார்ட்சு பாதிரியார் ஆசிரியராகக் கல்வி கற்பித்து வளர்க்கவும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அமரசிங் தனக்கே பட்டம் கிடைக்க வேண்டுமென்று சூழ்ச்சி செய்தார். அதனை ஏற்ற ஆங்கில அரசாங்கம் அமரசிங்கையே அரசராக்கியது.

ஆட்சிக்கு வந்த அமரசிங்கோ, ஆட்சி செலுத்தாமல், சரபோசியையும், அரசகுடும்பத் தேவிமார்களையும் பல பொய்க் குற்றங்களுக்கு ஆளாக்கித் துன்புறுத்தினார். அவர்களைக் கொல்லவும் சதி செய்தார். இதிலிருந்து சரபோசி, அப்பாதிரியாரின் உதவியுடன் தப்பி, அப்பாதிரியாராலேயே அரசுரிமையைப் பெற்றார். 1798 இல் பட்டம் பெற்றதும், தமக்கு இருந்த அதிகாரமின்மையை அறிந்து கொண்டார்.

பதவியும், கௌரவமும், ஆங்கில அரசாங்கம் அளிக்கும் ஓய்வூதியமும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் வாழ்ந்தார்.

 

 

Share This Article
Leave a review