- பட்டுக்கோட்டையில் பயிற்சி மைதானம் இல்லாத நிலையிலும் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல சாதனை புரிந்த பதக்கங்களை குவித்த சிறுவன்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த
சோமன் சீனிவாசன் , நதியா தம்பதியின் 11 வயது அஷ்வந்த்கார்திக்
1 மற்றும் ஏழு வயது ஜெயகீர்த்தன் என இரண்டு மகன்கள்.
இருவரும் பட்டுக்கோட்டை உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர் இந்த சிறுவர்களின் தாயார் நதியா என் மகன்களை சாதனையாளராக விரும்பி கேட்டிங் பயிற்சி அளித்து வெற்றியை வைத்துள்ளனர்.
இந்த இரண்டு சிறுவர்கள் பட்டுக்கோட்டை பகுதியில் ஸ்கேட்டிங் மைதானம் இல்லாத நிலையிலும் அது போன்ற ஒரு சாதனை புரிந்துள்ள தங்களுக்கு அரசு இந்த பகுதியில் மைதானத்தை உருவாக்கினார் தேசிய அளவில் போட்டிகளில் பங்கு பெற சிறந்த பயிற்சி பெற முடியும் எனவும் மேலும் தன்னை போலவே பல சாதனையாளர்களை உருவாக்க முடியும் எனவும் கூறுகின்றனர் இவர்கள்.
கொஞ்சம் இதையும் படிங்க :https://thenewscollect.com/murasoli-m-p-with-the-officials-regarding-the-ongoing-works-at-tanjore-railway-station-researched/