சிதம்பரம் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்கிரார்கள் தீட்சதர்கள்-சேகர்பாபு

1 Min Read
தடுக்கும் தீட்சதர்கள்

இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்வதுதான் அங்கிருப்பவர்கள் பணியாக இருக்கிறார்கள்.

- Advertisement -
Ad imageAd image

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பலகையை எடுக்கச் சொன்னதற்கு அவரிடம் தகராறு செய்து உள்ளார்கள், சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசுக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும். -அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலலித்த அமைச்சர்சேகர்பாபு:

ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் கனக சபையின் மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படலாம், அது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்கிற தீர்ப்பின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையும் ஏற்கனவே பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி இருக்கின்ற போது இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்வதுதான் அங்கிருக்க பணியாக இருக்கிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பலகையை எடுக்கச் சொன்னதற்கு அவரிடம் தகராறு செய்து உள்ளார்கள், சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து  உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.என்றார் அமைச்சர்.மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலகையை அகற்ற சென்றபோது அதைதடுத்து அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

Share This Article
Leave a review