சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வழக்கத்திற்கு முன்பு ஏழு மணிக்கே நடை சாத்தப்பட்டதால் அன்னாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சந்திர கிரகணத்தை ஒட்டி, தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்திற்கு முன்கூட்டியே நடை திறக்கப்பட்டு பின்னர் தஞ்சை பெரிய கோயில் நடை சாத்தப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறுவது சந்திர கிரகணம் முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நடை பகல் 12 மணிக்கு சாத்தப்பட்டது. இன்று சந்திர கிரகணம் நடைபெறுவதை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோவில்கள் அனைத்தும் சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் அடைக்கப்பட்டு பின்பு திறக்கப்படும்.

அதன்படி இன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் பெருவுடையார் சன்னதில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் கோவிலை விட்டு வெளியேற்றப்பட்டனர். தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சனிக்கிழமை மதியம் அன்னாபிஷேகம் 3 மணி முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. எனவே அன்னாபிஷேக அலங்காரத்தை பொதுமக்கள் 7 மணி வரை நடைபெறுகிறது. எனவே அன்னாபிஷேக அலங்காரத்தை பொதுமக்கள் 7 மணி வரை தரிசனம் செய்யலாம் என்றும், இரவு 8 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணத்தையொட்டி பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சந்திர கிரகணத்தையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில் நடை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். சந்திர கிரகணத்தை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கோவில் நடை மாலையுடன் அடைக்கப்பட உள்ளது. ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் திருமேனிக்கு 2000 கிலோ எடையில் உணவு தயாரிக்கப்பட்டு சாதம் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் திருமேனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை தரிசனம் காண்பிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் திருமேனிக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காத்து நின்றனர்.

ஆனால் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு வழக்கத்திற்கு முன்பாக 7 மணிக்கே தஞ்சை பெரிய கோவில் நடை சாத்தப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் மூலவர் சன்னதிக்கு செல்லும் பிரதான நுழைவாயில் நான்கு கதவுகளும் சாத்தப்பட்டு பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பெருவுடையார் திருமேனிக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நடை சாத்தப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மீண்டும் நாளை காலை வழக்கம் போல் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.