மீன்கள் விலை உயர்வு இருந்தும் அலை மோதிய கூட்டம்

0
110
சந்தை

தூத்துக்குடி திரேஸ்புரம்  நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை கடும் உயர்வு சீலா கிலோ 1200 ரூபாய் வரையும் ஊழி கிலோ 500 ரூபாய் வரையும் விளைமமீன் கிலோ 600 பாறை மீன்கள் கிலோ 550 ரூபாய் வரை யும் ரூபாய் வரையும் நெத்திலி கிலோ 200 ரூபாய் வரையும் திருக்கை கிலோ 150 ரூபாய் விற்பனை விலையையும் பொருட்படுத்தாமல் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட வல்லங்கள் ஆல் கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன இதில் கடலுக்குச் சென்ற நாட்டுப்படகுகள் சனிக்கிழமை அதிக அளவு கரை திரும்பும் ஆனால் இன்று குறைவான படகுகளே கரை திரும்பின இதன் காரணமாக திரேஷ் புரம் மீன்கள் விற்பனை செய்யும் எலக் கூடத்தில்  மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் குறைவான மீன்களே ஏல கூடத்திற்கு வந்தன விடுமுறை தினம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

மீன்களின் வரத்து குறைவு காரணமாக மீன்களை விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது ஷீலா மீன் ஒரு கிலோ 1200 ரூபாய் வரையும் விளை மீன் கிலோ 600 ரூபாய் வரையும் ஊழி கிலோ 500 ரூபாய் வரையும் பாறை மீன் கிலோ 550 ரூபாய் வரையும் நண்டு கிலோ 480 ரூபாய் வரையும் முரல் மீன்கள் கிலோ 250 ரூபாய் வரையும்நெத்திலி மீன்கள் கிலோ 200 ரூபாய் வரையும் திருக்கை கிலோ 150 ரூபாய் வரையும் விற்பனையானது மீன்களின் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்ட போதிலும் விலையையும் பொறுப்பெடுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here