கன்னேறி முக்கு பகுதியில் படுகர் இன மக்களோடு நடனமாடிய. ஆஸ்திரேலிய சபாநாயகர் மற்றும் சட்டமன்ற குழுவினர் உற்சாகத்தில் ஊர் பொதுமக்கள்

1 Min Read
மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர்

நீலகிரி மாவட்டம் கண்ணேறி முக்கு பகுதிக்கு வருகை தந்த மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சி  எதிர்கட்சி சட்டமன்ற குழுவினர் தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய இடையே நல்ல உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வந்துள்ளனர் அப்போது கண்னேறி  முக்கு  பகுதிக்கு வருகை தந்த போது படுகர் இன மக்கள் ஆடல் பாடலுடன் உற்சாக வறவேற்பு அளித்தனர்.

- Advertisement -
Ad imageAd image
மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் 

நவீன நீலகிரியை உருவாக்கியவரும் தேயிலை தோட்டங்கள்  மற்றும் உதகை படகு இல்லத்தை உருவாக்கிய ஆட்சியர் ஜான் சலீவனின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர்
ஜான் சலிவனின்  அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்  பின்பு நீலகிரி மாவட்ட படுகர் இன மக்களோடு பராம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர் பின்னர் டாக்டர்  ஜெகதீஷ் MLA  அவர்களின் வீட்டிற்கு சென்று அவர் பெற்றோர்களிடம் ஆசிப்பெற்றனர் பின்பு நீலகிரி மாவட்ட மக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த புத்தகங்கள்  அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

Share This Article
Leave a review