காதலனின் நண்பன் தனியாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்ததாக புகார்..!

2 Min Read
16 வயது பெண்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காதலனின் நண்பன் தனியாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்ததாக புகார் ! சில்மிஷம் செய்த வாலிபர் போலிசார் விசாராணை.இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பு.

- Advertisement -
Ad imageAd image

திருப்பத்தூர் மாவட்டம்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அருகே உள்ள ராசி வீதி பகுதியைச் சேர்ந்த அன்சர்.இவரது மகன் அமீன் வயது (28) இவர் திருமணமானவர். இவருடைய நண்பர் திருப்பத்தூர் மாவட்டம் அருகே புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவர், இவருக்கும் திருப்பத்தூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டு, இருவரும் வயப்பட்டு உள்ளனர்.

ஆத்திரமடைந்த அந்த 16 வயது பெண் அமின் பாலியல் தொல்லை கொடுத்ததால் கத்தி கூச்சலிட்ட சம்பவம்

இந்த நிலையில் இதனை அறிந்த அமின் என்பவர், அந்த 16 வயது பெண்ணை தன்னிடம் பேச வேண்டும் என கூறி, அந்த பெண் தனியாக வந்து, அமின் அந்த பெண்ணை திருப்பத்தூர் மாவட்டம் அருகே கசிநாயக்கன் பட்டி பகுதிக்கு அந்த 16 வயது பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்று, திடிரென்று அமின் அந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 16 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்ததால் கத்தி கூச்சலிட்டு உள்ளார்.

பின்னர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கத்தி கூச்சலிட்டு அந்த 16 வயது பெண்ணை தள்ளி விட்டு அங்கிருந்து அமின் தப்பி ஓடினார். பின்னர் கத்தி கூச்சலிட்டு வந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு, அதன் பின்னர் இது சம்பவம் குறித்து 16 வயது பெண் அருகே உள்ள திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் அமினை ஆஜர் படுத்தி, பின்னர் அமினை வேலூர் மத்திய சிறையில் அடைப்பு

அந்த புகாரை பெற்றுக் கொண்ட திருப்பத்தூர் நகர காவல் துறையினர் அவர்கள், அமீனை தேடி வந்தனர். போலிசார் அமினை வலைவிசி பிடித்து, அமினை குற்றப் பிரிவு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் அமினை ஆஜர் படுத்தி, பின்னர் அமினை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review