- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53 ஆம் ஆண்டு தொடக்க விழா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவான இன்று தஞ்சை மத்திய மாவட்ட மாநகர கழகம் சார்பாக தஞ்சை ரயில் நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் அம்மா சிலைக்கு தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் ,
மாநகரச் செயலாளர் வழக்கறிஞர் என் .எஸ். சரவணன் தலைமையில் எம் ஜி ஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு கழக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் கழக விவசாய பிரிவு இணைச்செயலாளர் ராஜமாணிக்கம் ,கழக விவசாய பிரிவு துணைச் செயலாளர் சிங் ஜெகதீசன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் திருஞானம், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் துரை வீரணன்,
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/maids-job-ugliness-mixed-in-chapati-flour-whole-family-in-hospital/
புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் அறிவுரை நம்பி ,மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ் ,மாவட்ட பொருளாளர் அன்பு செல்வன் ,தஞ்சை ஒன்றிய கழக செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ்,மகளிர் அணி சித்ரா அங்கப்பன், பகுதிகளாக செயலாளர்கள் மனோகரன் ,கரந்தை பஞ்சு , சதீஷ்குமார், புண்ணியமூர்த்தி ,உள்ளிட்ட வட்ட பேரூர் கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.