கடந்த திங்கட்கிழமை வானதி சீனிவாசனின் எம்எல்ஏ அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உட்புறமாக பூட்டமுயன்றதால், அவரை ஊழியர் விரட்டி விட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த நபர் அண்ணா சிலை அருகே அரசு பேருந்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்
இறந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த நபர் தனது மார்பில் ஓம் சிவா என பச்சை குத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இறந்த்நபர் இந்து அமைப்புகளை சேர்ந்தவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..