திருப்பூர் மாவட்டம் கனமழை காரணமாக சுமார் 1மணி நேரம் இடியுடன் கூடிய மழை திருப்பூர் ஊத்துக்குளி மெயின் ரோடு அருகில் பெட்டிக்கடை பஸ் ஸ்டாப் பனை மரத்தில் இடி விழுந்து எரியும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.அப்பகுதியில் மக்கள் பெரும் பரப்பரைப்பை ஏற்படுகிறது.
திருப்பூர் மாநகரில் இன்று காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்து கன மழை பெய்ய சாரலுடன் ஆரம்பித்து துவங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் மாநகரின் பல முக்கிய பகுதிகளான காமராஜர் சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, கரட்டான் காடு, பாளையங்காடு, ஆண்டிபாளையம், கருவம்பாளையம், மன்னரை, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதனையடுத்து மாலை நேரங்களில் மட்டும் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் வானம் சற்று கரும் மேகமூட்டமாக காணப்பட்டு கனமழை பெய்ய துவங்கி இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் மாலை இடியுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது.அதனையடுத்து அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது திடீரென ஒரு பனை மரத்தில் இடி விழுந்ததில் அந்த பனைமரம் தீப்பற்றி எரியத் துவங்கியது.
அதனையடுத்து அப்பகுதியில் பனை மரத்தில் இடி விழுந்ததில் பனைமரம் தீப்பிடித்து எரியும் காட்சியை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
அதே போல மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் மட்டும் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் காலை முதலே திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் சற்று மேகமூட்டமாக காணப்பட்டது.

இந்நிலையில் இடியுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது. அப்போது திடீரென இடி இடித்ததில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் ஒரு பனை மரத்தில் திடீரென இடி விழுந்ததில் அந்த பனைமரம் தீப்பற்றி எரியத் துவங்கியது. மேலும் அந்த காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதேபோன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுத்துள்ளது