தஞ்சை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் வாகனத்தில் சுற்றி திறிந்த 3 பேர் கொண்ட வாலிபர்கள் பேருந்துக்காக காத்திருந்த இரண்டு நபர் நின்று கொண்டிருந்த நிலையில் எங்கேயோ சுற்றி திறிந்த 3 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த இரண்டு பேரை திடிரென்று முகத்தில் குத்தி கடுமையாக தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து எடுத்து சென்று ஓடி விட்டார்கள். புதிய பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள கடைகளில் அந்த இரண்டு பேரை திடிரென்று முகத்தில் குத்தி கடுமையாக தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து எடுத்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

பின்னர் பேருந்து நிலையத்தில் அருகில் இருந்தவர்கள் அந்த 3 பேர் கொண்ட வாலிபர்களை பிடிக்க முற்பட்டனர்.அந்த 3 பேர் கொண்ட கும்பல் அந்த இரண்டு நபர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து எடுத்து அவர்களிடம் இருந்து தப்பி ஓடி விட்டார்கள்.பின்னர் அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெறிவித்தனர்.பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் விசாராணை மேற்கொண்டனர்.இந்நிலையில் காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள கடைகளில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேர் கொண்ட வாலிபர்களை தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் அருகில் மானோஜிப்பட்டியில் வசித்து வரும் சாரதி, பிரபா இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையத்தில் ஒசூருக்கு செல்லும் பேருந்துக்காக காத்து இருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றி வந்த 3 பேர் கொண்ட கும்பல் பேருந்துக்காக காத்து நின்ற சாரதி, பிரபா இருவரையும் முகத்தில் குத்தி கடுமையாக தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு இரு சக்கர வானத்தில் தப்பி விட்டனர்.

இது தொடர்பாக சாரதி மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமாரவில் பதிவாகி இருந்த காட்சியின் அடிப்படையில் வழிபறியில் ஈடுபட்ட 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.