காட்டுமன்னார்கோயில் அருகே 4 பசு மாடுகளை திருடிய 3 வாலிபர்கள் கைது

0
50
பசு மாடுகளை திருடிய 3 வாலிபர்கள்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நத்தமலை கிராமம் என்.எஸ்.பி நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (44) இவரது வீட்டில் நான்கு பசு மாடுகளை வளர்த்து வந்தார் இந்த நிலையில் முதல் நாள் இரவு இரண்டு மறுநாள் இரவு இரண்டு மாடுகளையும் மொத்தம் நான்கு மாடுகளையும் காணவில்லை என புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

புகாரி அடிப்படையில் அடிப்படையில் சேத்தியாதோப்பு  உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ரூபன் குமார் உத்தரவின் பேரில் போலீசார்  தேடுதல் வேட்டையில் இறங்கினர் அப்பொழுது போலீசார் வீராணம் ஏரிக்கரையில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . கொள்ளுமேடு பஸ் நிலையத்தில் சந்தேகம்படியாக நின்று கொண்டிருந்த  வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்கள் இதனால் அவர்களை காவல்  நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்
இதில் செந்தில்குமார் மகன் ஜெகன் 22 மானிய ஆடுர் கிராமத்தைச் சேர்ந்த வைரக்கண்ணன் மகன் சைலேஷ் (31)
மந்தாரக்குப்பம் காமராஜ் நகரை சேர்ந்த தங்கசாமி மகன் வீரமணி (33) நான்கு பசு மாடுகளை திருடி வடலூர் சந்தையில் மூன்று மாடுகளை விற்றதாகவும் தெரிவித்தனர் மேலும் அவர்களிடமிருந்த ஒரு பசுமாடு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா எஸ் வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்

காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் ஆடு மற்றும் மாடு திருடிய சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

காட்டுமன்னார்கோயில் அருகே மானியம் ஆடுர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகன் 22 சைலீஸ்
மந்தாரக்குப்பம் காமராஜர் தெருவை சேர்ந்த வீரமணி 33 என்பதும் தெரிய வந்தது மேலும் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இளையராஜாவின் வீட்டில் இரவு இரண்டு பசு மாடுகளை திருடியது தெரியவந்தது இதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here