திருமணம் ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய திருக்கோவிலூர் வாலிபருக்கு பத்தாண்டு சிறை – விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு..!

திருமணம் ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு விழுப்புரம் கோர்ட்டில் பத்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.- Advertisement – கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த வெள்ளம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி மகன் வேல்முருகன் 31. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் தங்கியிருந்த 28 வயது பெண்யிருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வேல்முருகன் திருமணம் செய்து கொள்வதாக கூறியதை தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகினார். அந்தப் பெண் இரண்டு … Continue reading திருமணம் ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய திருக்கோவிலூர் வாலிபருக்கு பத்தாண்டு சிறை – விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு..!