- தஞ்சையில் அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் கழக செயலாளர் மா.சேகர் பேட்டி.

அதிமுகவிற்கு துரோகம் விளைவித்தவர் தான் வைத்திலிங்கம் 2016 தேர்தலில் தோல்வியுற்றார் அவர் தோற்றதற்கு காரணமே பன்னீர்செல்வம் தான் என ஜெயலலிதாவிடம் தெரிவித்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றவர். 25 ஆண்டு காலம் சோழமண்ட தளபதி என கூறிக்கொண்டு எந்த கட்சி பணியும் செய்யவில்லை.

தன்னைவிட மேலே யாரும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. வைத்தியலிங்கம் சொன்னதில் ஒரே ஒரு உண்மை என்னவென்றால் 2026 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியது மட்டுமே. அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி அமையும். வைத்திலிங்கம் தற்போது எந்த ஒரு கட்சிகளையும் கிடையாது கரை வெட்டி கூட கட்ட முடியாது அவர் காரில் கொடி கட்ட முடியாது ஒரு சிலர் மட்டுமே அவருடன் உள்ளனர் அவர்களும் விரைவில் வந்துவிடுவார்கள் அப்போது வைத்தியலிங்கம் பன்னீர்செல்வம் போன்ற ஒரு சிலர் மட்டுமே தனி மரமாக இருப்பர்.


Leave a Reply
You must be logged in to post a comment.