தொழிற்சாலையை மூட உத்தரவிட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்

1 Min Read
தோல் தொழிற்சாலை கழிவுகள்

வாணியம்பாடியில் தோல் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்யமால் நிலத்தில் வெளியேற்றிய தோல்‌‌தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலையை  மூட உத்தரவிட்ட திருப்பத்தூர் மாவட்ட   மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி

- Advertisement -
Ad imageAd image

‌ தோல் தொழிற்சாலை கழிவு நீரினை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்திரிப்பு செய்யாமல் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள  நிலத்தின் மேல் வெளியேற்றி வருவது கண்டறியப்பட்டது..

இதனால் இப் பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளதாலும்,

மேலும், அத்தொழிற்சாலையானது அபாயகரமான பொருட்களை கையாளுவதற்குரிய உரிமம் பெறப்படாத காரணத்தினாலும்

ஹசீனா ட்ரேடர்ஸ் தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலையை  மூட திருப்பத்தூர்  மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் த கோபாலகிருஷ்ணன் அவர்கள் மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.  அவரின் பரிந்துரை ஏற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,

Share This Article

Leave a Reply