மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் மக்களின் சூப்பர் ஸ்டார் முதல்வர் ஸ்டாலின் அவர்களை ‘சூப்பர் ஸ்டார்’ என்பது குறிக்கும் விதமாக கோலிவுட் சூப்பர் ஸ்டார் “ரஜினிகாந்த் போட்டோவாலேயே” மக்களின் சூப்பர் ஸ்டார் முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் ‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்களும், உதவியும் செய்த முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டும் விதமாக சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி, “மக்களின் சூப்பர் ஸ்டார் முதல்வர் ஸ்டாலின்” ஆவார். முதல்வர் ஸ்டாலின் அவர்களை சூப்பர் ஸ்டார் என்பது குறிக்கும் விதமாக சினிமா சூப்பர் ஸ்டார் “ரஜினிகாந்த் போட்டோவாலேயே” “மக்களின் சூப்பர் ஸ்டார் முதல்வர் ஸ்டாலின்” படத்தை வரைந்தார்.

‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் வாங்கினார். இந்தப் பாதிப்புகளிலிருந்து பொது மக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண வந்த ஒன்றிய குழு முதல்வர் ஸ்டாலின் தலைமையான அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. இதற்கு முன் மகளிர்க்கு இலவச பேருந்து பயண திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே சினிமாவில் எப்படி ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரோ. மக்கள் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களும் சூப்பர் ஸ்டார் தான்.

மக்களின் சூப்பர் ஸ்டார் என்பதை குறிக்கும் விதமாக சினிமா சூப்பர் ஸ்டார் “ரஜினிகாந்த் போட்டோவாலேயே” நீர் வண்ணத்தில் போட்டோவை தொட்டு மக்களின் சூப்பர் ஸ்டார் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஏழு நிமிடங்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை கண்ட பொதுமக்கள் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்களின் சூப்பர் ஸ்டார் முதல்வர் ஸ்டாலின் என்பது குறிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் போட்டவாலேயே முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்தது அருமை என்று ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.