முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி
2017 – 2021 காலகட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது 11 மருத்துவக் கல்லூரி கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி.
அரசாங்க பணியாளராக இருந்த காரணத்தால் தற்போது விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.