உதகையில் இன்று துவங்கியது 18 வது ரோஜா கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளதுரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 1 லட்சம் வண்ண ரோஜா மலர்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது
சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர்…