தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில் முறைகேடு குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு.
தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்…