நடிகர் பிரதீப் விஜயன் மாரடைப்பால் காலமானார்..!
தெகிடி, இரும்புத்திரை, மேயாத மான் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்று வந்த…
ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் (88) உடல்நல குறைவால் இன்று காலமானார்..!
ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு, ஈ.டிவி, பத்திரிகை நிறுவனர் ராமோஜி ராவ் (88) உடல்நல…
நாகை தோழர் எம். செல்வராசு உடல்நல குறைவால் இன்று காலமானார்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் எம். செல்வராசு…
முன்னாள் வன்னியர் சங்க தலைவர் பால சண்முகம் இயற்கை எய்தினார்..!
வன்னியர் சங்கம் இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய சாலை மறியல் போராட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் தலைமையேற்று…
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் காலமானார்..!
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு…
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார்..!
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி வயது (69) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். உடல்நிலை…
பிரபல தமிழ் நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்..!
பிரபல தமிழ் நடிகர் ரகு பாலையா (எ) ஜூனியர் பாலையா காலமானார். அவருக்கு வயது 70.…
கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்! அரசியல் தலைவர்கள் இரங்கல்
கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி இயற்கை எய்தியதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்…
மூத்த நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார்
ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர்…
நகைச்சுவை நடிகர் மனோபாலா- காலமானார் கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவிற்கு உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா. 1982-ஆம் ஆண்டு…