விழுப்புரம் : மனைவி, பிள்ளைகள் மீது கொடூர தாக்குதல் – எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் தர்ணா..!
விழுப்புரம் அருகே வீட்டை பூட்டி மனைவி, பிள்ளைகள் மீது கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : நாளை வாக்கு எண்ணிக்கை – 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு..!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.…
Vikravandi : சாராயம் அருந்திய 6 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி – விற்பனை செய்த நபர் கைது..!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளதால், மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம்…
Vikravandi : வாக்கு சாவடி மையத்தில் பெண்ணிற்கு கத்தி குத்து – முன்னாள் கணவருக்கு வலை..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – விறுவிறு ஓட்டுப்பதிவு – பொதுமக்கள் ஆர்வம்..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். விழுப்புரம்…
Viluppuram : சாராயம் குடித்ததாக 3 பேரில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி..!
விழுப்புரம் மாவட்டம், அடுத்த டி. குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருடன் முருகன் மற்றும் சிவச்சந்திரன்…
பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறும் பிசியோதெரபி மருத்துவர் – தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி மாணவி புகார்..!
விழுப்புரத்தில் பிசியோதெரபி செய்ய வந்த கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடக்கும் பிசியோதெரபி மருத்துவர். தொடர்ந்து அத்துமீறியதால்…
காதல் திருமணம் செய்ததால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்த பெண் வீட்டார் – நடவடிக்கை எடுக்காத காவல்துறை..!
விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்த பெண்…
விழுப்புரத்தில் அரசு பேருந்தை வழிமறித்து பிறந்தநாள் கேக் வெட்டிய வாலிபர் கைது..!
அரசு பேருந்தை வழிமறித்து பிறந்தநாள் கொண்டாடியதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து…
வீட்டு வாசலில் சாமியை நிறுத்தாமல் சென்றதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி..!
விழுப்புரம் அருகே கோயில் வரவு செலவு கணக்கு கேட்டதால் வீட்டு வாசலில் சாமியை நிறுத்தாமல் சென்றதால்…
கோவையில் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் சடலம் – போலீசார் விசாரணை..!
கோவை பேரூரில் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் சடலம்…
விழுப்புரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதால் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு..!
விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுகவினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார்…
