Tag: Two women

உதகையில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற இரு பெண்கள், காவலரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தொடர்பான  நிகழ்ச்சிகளில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றுள்ளார்.…