திருவண்ணாமலை திமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சாவல் பூண்டி சுந்தரேசன் கார் மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை.
திமுகவின் தீவிர விசுவாசி, தலைமைக் கழக பேச்சாளர், கிளைக் கழக செயலாளராக கட்சிப் பணியில் தொடங்கி…