மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு 34 காசுகள் கூடுதலாக வசூலிக்க முடிவு: தினகரன் கண்டனம்
மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு 34 காசுகள் கூடுதலாக வசூலிக்கும் மின்வாரியத்தின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன்…
கோரமண்டல் ஆலை மீண்டும் செயல்படாத வகையில் தடை விதிக்க வேண்டும்: சீமான்
கோரமண்டல் ஆலை எந்நிலையிலும் மீண்டும் செயல்படாத வகையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சீமான்…
பொய் வழக்குகள் பதிவு செய்யும் காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
பொய் வழக்குகள் பதிவு செய்யும் காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசுக்கு முன்னாள் முதல்வர்…
மின்வெட்டை தவிர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சாரம் வழங்கிட, மின்வெட்டை தவிர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு: தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 1.5 லட்சம்…
கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சிகளின் சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக…
உயிரோடு விளையாடும் போக்குவரத்துத்துறையின் தொடர் அலட்சியப்போக்கு : தினகரன் கண்டனம்
பராமரிப்பற்ற அரசுப் பேருந்துகளின் மூலம் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போக்குவரத்துத்துறையின் தொடர் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது…
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு: எடப்பாடி கண்டனம்
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக…
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் – அன்புமணி
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர்…
ஊழலுக்கு எதிராகவும் போராடியவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடியவர்கள் கைது செய்யப்பட்டது கண்டித்து அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக…
ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் தூக்கி வீசப்பட்ட சம்பவம்: அன்புமணி கண்டனம்
ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: முதலமைச்சருக்கு அன்புமணி கோரிக்கை
தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை (Heat Action Plan) உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தங்களைக்…