Tag: tamilnadu

சேதுபாவாசத்திரம் அரசு பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை.

படிக்காத தனது நண்பர்களையும் திருத்தி - அவர்களையும் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி…

சேதுபாவா சத்திரம் அரசு பள்ளியில் இன்று திடீர் ஆய்வு.!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி சேதுபாவா சத்திரம் அரசு பள்ளியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட…

இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி. மற்றொரு இளைஞர் படுகாயம்.

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து எதிரே வந்த அரசு பேருந்து…

அய்யம்பேட்டை அருகே குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி மாயம்.!

அய்யம்பேட்டை அருகே குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி மாயம் தேடும் பணியில்…

புதிய காரை ஓட்டி வந்த பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து கோயிலுக்குள் புகுந்ததால் மூதாட்டி பலியானார்.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புதிய காரை ஓட்டி வந்த பொழுது கார் கட்டுப்பாட்டை…

கால்களின் உறுதிகளை இழந்தாலும், வருமானத்திற்க்காக மனதளவில் உறுதியுடன் சரக்கு ஆட்டோ ஓட்டி வரும் மாற்றுத்திறனாளி.

சாலியமங்கலம் அருகே கால்களின் உறுதிகளை இழந்தாலும், வருமானத்திற்க்காக மனதளவில் உறுதியுடன், சரக்கு ஆட்டோ வாகனம் ஓட்டி…

ஊர்வலத்திற்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம்…

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு. தஞ்சாவூர்…

பேராவூரணி அருகே கூப்புலிக்காடு கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா.

பேராவூரணி அருகே கூப்புலிக்காடு கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா.இன்னிசை கச்சேரி, பேண்ட் வாத்தியங்கள்…

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்குள் வந்தது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே அமைந்த கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி…

அரசு மருத்துவமனைகளில் நிரந்தர டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உத்தரவிட கோரி மனு தாக்கல்.

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு நிரந்தர டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உத்தரவிட கோரி…

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீதான வழக்குகளில் நான்கு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சத்யா மீதான வழக்குகளில் நான்கு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை…