Tag: pmk

100 நாள் வேலை செய்வோரின் ஊதிய பாக்கியை அரசு உடனே வழங்குக – ராமதாஸ்

தமிழகத்தில் 100 நாள் வேலை செய்வோரின் ஊதிய பாக்கியை அரசு உடனே வழங்க வேண்டும் என்று…

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் – தொல். திருமாவளவன்..!

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தொல் திருமாவளவன் எம்பி கூறினார். சிதம்பரம் அண்ணாமலை…

21 ஏக்கர் ஏரியை வீட்டு மனைகளாக்கி விற்க முயற்சி – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை அருகே 21 ஏக்கர் ஏரியை வீட்டு மனைகளாக்கி விற்க முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து…

52,000 விடைத்தாள்களை திருத்த 9 மாதங்களா? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

52 ஆயிரம் விடைத்தாள்களை திருத்த 9 மாதங்களா? டிஎன்பிஎஸ்சி தொகுதி- 2 முடிவுகளை உடனே வெளியிட…

காவிரி பாசன மாவட்டங்களில் டி.ஏ.பி, கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்கள் தாராளமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுக – அன்புமணி கோரிக்கை

தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்…

பட்டியலின இளைஞர்களின் ஆடைகளை களைந்து, சிறுநீர் கழித்து வன்கொடுமை – ராமதாஸ் கண்டனம்

நெல்லையில் பட்டியலின இளைஞர்களின் ஆடைகளை களைந்து, சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்தது கண்டிக்கத்தக்கது என பாமக…

தமிழ்நாடு நாளில், தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் – ராமதாஸ்

தமிழ்நாட்டின் இழந்த உரிமைகளை மீட்டெடுத்து, முதன்மை மாநிலமாக உயர்த்த, தமிழ்நாடு நாளில், தமிழர்கள் அனைவரும் உறுதி…

நேரடி நெல் கொள்முதலை உடனடியாக மீண்டும் தொடங்குக – அன்புமணி கோரிக்கை

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் தவிப்பதால், உடனடியாக மீண்டும் தொடங்க…

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில் மாநில அரசின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர்…

விண்ணைத் தொடும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்! ராமதாஸ்

விண்ணைத் தொடும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி செய்யும் மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை தேவை – அன்புமணி

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி செய்யும் மணல் கொள்ளையர்கள் மீது…