அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்வதா? அன்புமணி கேள்வி
அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை ஆபத்தான சூழலில் மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்வதா என பாமக…
பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்டதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கையா? ராமதாஸ் கேள்வி
தந்தைப் பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்டதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா என்று பாமக…
குறைந்த கொழுப்பு பாலை அதிக விலைக்கு விற்கும் ஆவின் – அன்புமணி குற்றச்சாட்டு
இயற்கை பேரிடரைப் பயன்படுத்திக் கொண்டு, குறைந்த கொழுப்பு பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி,…
தமிழ்நாட்டில் யூரியா, டி.ஏ.பி உரங்களுக்கு தட்டுப்பாடு – ராமதாஸ்
தமிழ்நாட்டில் யூரியா, டி.ஏ.பி உரங்களுக்கு தட்டுப்பாட்டால், உழவர்களின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
மத்திய அரசு உதவியுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வாய்ப்பில்லை – அன்புமணி தாக்கு
தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை…
அரியலூர் சிமெண்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் – இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை
அரியலூர் சிமெண்ட் ஆலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டநிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் கருத்துக் கேட்கக் கூடாது என்று…
போக்சோ வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதா? அன்புமணி ஆவேசம்
போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதா என்று…
என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா – அன்புமணி ஆவேசம்
என்.எல்.சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்பட்டதற்கு இதுவா சமூகநீதி என…
ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது – அன்புமணி ராமதாஸ்
ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும்…
செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது – ராமதாஸ்
செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் வேளாண் விளைநிலங்கள்…
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்க – அன்புமணி
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பிற பல்கலைக்கழகங்களுக்கு நீட்டிக்கக் கூடாது…
புதிய மருத்துவ கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்பு – அன்புமணி
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது என…