அதிமுக முன்னாள் எம்பி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து.-சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!
லஞ்சம் கொடுத்து வங்கியில் கடன் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் எம்பி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட…
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சுவாமிமலை சுந்தரவிமல் நாதன் தாக்கல் செய்த பொது நல மனு.!
தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உள்ள தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சுவாமிமலை சுந்தரவிமல் நாதன்…
திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்க்கு தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு.!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்க்கு தொடக்கப் பள்ளியை இடித்து…
ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு – கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற விதிகளின்படி கூடுதல் விவரங்களை அளித்தால் அனுமதி வழங்குவது…
மதுரையைச் சேர்ந்த கோகுல் அபிமன்யு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
மதுரையைச் சேர்ந்த கோகுல் அபிமன்யு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். கீழமை…
கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் கூறிவிடுங்கள், நாங்களே நடத்திக் கொள்கிறோம் .!
மதுரை உள்ள கடன் வசூல் தீர்ப்பாயம் அலுவலர்கள் விடுப்பில் உள்ளதால் கேரள மாநிலம் செல்ல வேண்டிய…
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளே கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம்.
நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளே கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம். உயர்நீதிமன்றம்…
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரிய வழக்கு.!
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரிய வழக்கு…
பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமின் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
சிறுவனை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை…
இஸ்லாமிய சமுதாயத்தினரை அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகர் முன் ஜாமீன் தாக்கல் .!
இஸ்லாமிய சமுதாயத்தினரை அவதூறாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக பிரமுகர் முன் ஜாமீன்…
சைபர் குற்றங்களில் வங்கி கணக்கை முடக்கும் முன் விதிமுறை வகுக்க கோரி வழக்கு:
சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகள் முடக்குவதற்கு முன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அதை அனைத்து…
1000 கிலோ யானை தந்தங்கள் திருட்டா? – வண்டலூர் உயிரியல் பூங்கா விளக்கம்!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது…