வட மாநில மாணவர்களை பெற்றோர்கள் நம்பி அனுப்புவார்கள் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் – ஆளுநர் பெருமிதம்.!
வட கிழக்கு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் மாணவர்களை பெற்றோர்கள் நம்பி அனுப்புவார்கள் தமிழகம் பாதுகாப்பாக…
பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் தேதி தராததால் 9 லட்சம் மாணவர்கள் பாதிப்பு-அமைச்சர் பொன்முடி.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பு: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஒரு கோடியே…
தினந்தோறும் மக்களை குழப்பும் வேலையை செய்கிறார் கவர்னர். முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்.
மக்கள் நலன் பேணுவதிலும், கல்வியிலும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. மாநிலத்தின் இந்த வளர்ச்சி மாநிலத்திலேயே மிகப்பெரிய…
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும்’ – அண்ணாமலை பேட்டி
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம்…
குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறாரா?ஆளுநர்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்,…
”இனி காலாவதியாக வேண்டியது ஆளுநர் பதவிதான்” திராவிடம் பற்றி என் புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்- அமைச்சர் பொன்முடி சராமரி.!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு அரசையும், திராவிட…
பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே! சு.வெங்கடேசன் எம்பி சாடல்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே என்று மதுரை நாடாளுமன்ற…
ஆளுநர் குற்றச்சாட்டுக்கு டிஜிபி மறுப்பு.
கடந்த சில நாட்களுக்கு முன் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய…
திராவிட மாடல் குறித்து விமரிசனம் செய்த ஆளுநருக்கு , முதலமைச்சர் பதிலடி
ஆளுநர் ஆர் என் ரவி திராவிட மாடல் ஆட்சி குறித்து விமர்சனம் செய்த விவகாரத்தில் ,…
ஆளுநருக்கு எதிரான தீர்மானம்..கிருஷ்ணசாமி விமர்சனம்!
தமிழக சட்டமன்ற விதிகளை தளர்த்தி ஆளுநருக்கு எதிரான விமர்சனங்களை அனுமதித்தது தவறான முன்னுதாரணமாகும். இதன் மூலம்…
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம்.ஆதரித்த பாஜக
ஆளுநருக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க ஸ்டாலின் தீர்மானம்.சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல்…
‘தி கிரேட் டிக்டேட்டராக’ நினைத்துக் கொள்ள வேண்டாம்! ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்.!
உவகாரம் பண்ணவில்லை என்றாலும் உவத்திரம் பண்ணாமல் இருங்கள் என்பது ஒரு பழமொழி. இன்றைய தேதியில் ஆளுநர்…