Tag: வடலூர் வள்ளலார்

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

வடலூர் வள்ளலார் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள…