மறுபடியும் இந்தி திணிப்பா.? எம்.பி சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு.!
இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை…
பொதுப்பாட திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்- பொன்முடிக்கு பாஜக கண்டனம்
பொதுப்பாட திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி…
பாஜக-வுடன் தேமுதிக-வா? குழப்பத்தில் தொண்டர்கள்.!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ராமேஸ்வரத்தில் தமிழநாடு தழுவிய நடைபயணத்தை தொடங்குகிறார்.இந்த தொடக்க விழாவில் தேமுதிக…
அவதூரு வழக்கில் விழுப்புரம் பாஜக தலைவர் கைது
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வரலாறு காணாத அளவிற்கு தக்காளி விலை உயர்வு…
பாஜக வாஷிங் மெஷின் தான், எங்களிடம் வருபவர்களை தூய்மையாக மாற்றி விடுவோம் – வானதி சீனிவாசன்
கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப்…
குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரியதற்காக தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாஜகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான்
இன்று நடைபெறவுள்ள ஓசூர் சந்திரசூடேசுவரர் திருக்கோயிலின் குடமுழக்கைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை…
என்ன நடக்கிறது மேற்கு வங்காளத்தில்? மக்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் – பாஜக
என்ன நடக்கிறது மேற்கு வங்காளத்தில்? மக்கள் தாக்கப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள் என பாஜக…
2024 மக்களவை தேர்தலில் பாஜக வை வீழ்த்த பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் .
கடந்த2014 ம் ஆண்டு முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாரதியஜனதா கட்சி தொடர்ந்து இருமுறை பெருபான்மை…
எந்த காலத்திலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் -அமைச்சர் உதயநிதி.!
முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல்வரின் அறிவுதலின் பேரில் மயிலாடுதுறையில்…
அவதூறு பேச்சு : திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி…
பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்திக் கொண்டு…
‘சிஎஸ்கே வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா’ – அண்ணாமலை
சிஎஸ்கே வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…