Tag: தமிழக அரசு

தீபாவளி பண்டிகையில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு

தீபாவளி பண்டிகையில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி தமிழக அரசு அறிவிப்பு.…

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு 2 மணி மண்டபங்கள் கட்டப்படும்: மு.க.ஸ்டாலின்

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு, ₹1.55 கோடி செலவில் 2 மணி மண்டபங்கள் கட்டப்படும் என முதலமைச்சர்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் – ராமதாஸ்

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

தென்பெண்ணை ஆற்றில் தமிழக அரசு மெத்தன போக்கு..!

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தமிழக அரசின் மெத்தன போக்கால் தடுப்பணை கட்டப்படாமல் வீணாகும் தண்ணீர்…

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்: ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உதவி எண்கள் அறிவிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க…

அரியலூர் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு : ராமதாஸ் இரங்கல்

அரியலூர் மாவட்டம் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பிற்கு பாமக நிறுவனர்…

12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாகவே தொடரச் செய்வதா? அன்புமணி கேள்வி

12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாகவே தொடரச் செய்வதா, உடனடியாக பணிநிலைப்பு வழங்குங்கள் என பாமக…

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை கணக்கு துவங்க புதிய அறிவிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன்…

பொதுப்பாட திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்- பொன்முடிக்கு பாஜக கண்டனம்

பொதுப்பாட திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி…

என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் கேள்வி

64,750 ஏக்கர் நிலங்கள் தாரைவார்ப்பு, மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பில்லை. என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு என்று…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆதி திராவிட துணை திட்ட நிதி பயன்படுத்துகிறதா? தமிழக அரசு விளக்கம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர்…