வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த 10 வயது சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த 3ம் தேதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் இருத்த…