உதகை அருகே 10-ம் வகுப்பு படிக்கும் தோடரின மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..
உதகையில் அருகே ஒன்பதாம் மைல் பகுதியில் வசிப்பவர் குட்டன் தோடர் இவர் பழங்குடியினர். இவரது 14…