ஆரத்திக்கு பணம் கொடுக்க பாக்கெட்டில் கைவிட்ட அதிமுக வேட்பாளர் – ‘ஏய் ஏய் எடுக்காதே’ என கத்திய எடப்பாடி பழனிசாமி..!
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது சேலத்தில் அதிமுக வேட்பாளர் ஆரத்திக்கு பணம் கொடுக்க முயன்ற போது,…
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!
புதுக்கோட்டை மாவட்டம், அடுத்த இலுப்பூரில் உள்ள சி.விஜயபாஸ்கரின் வீட்டில் காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை…
போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிய திமுக – எடப்பாடி கண்டனம்
இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிய திமுக அரசுக்கு கடும் கண்டனம்…
தலைதூக்கிய துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரம் – எடப்பாடி கண்டனம்
தமிழ்நாட்டில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…
திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு – எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்…
திமுக அரசின் சாதனைகளை பொறுக்க முடியாமல் பொய் பிரச்சாரம் – ஆர்.எஸ். பாரதி பேட்டி..!
கடலூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நிருபர்களிடம் கூறியதாவது;- எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ள அரசியல்…
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர அயராது பாடுபடுவோம்- எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர அயராது பாடுபடுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…
நடிகை பற்றி தவறா பேசல : யாரோ மிமிக்ரி செஞ்சிட்டாங்க – அதிமுக மாஜி நிர்வாகி..!
நான் நடிகையை தவறாக பேசவில்லை. என்னை போல யாரோ மிமிக்ரி செய்து வெளியிட்டுள்ளதாக மாஜி அதிமுக…
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது ஒன்றிய செயலாளர் பகீர் குற்றச்சாட்டு – எடப்பாடி பழனிசாமிக்கு புகார் மனு..!
மருமகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ₹30 லட்சம் வாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது…
துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதற்குக் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும்…
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சிக்கு வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி..!
பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை இல்லை இல்லை. நடிகர் விஜய்யின் அரசியல் கட்சிக்கு வாழ்த்துக்கள்…
எடப்பாடி இதை மட்டும் செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் – ஆ.ராசா ஆவேசம்..!
அதிமுக மாநாட்டில் முதல்வர் குடும்பத்தை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் கேவலப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து எடப்பாடி…