மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை எம் பி – எம் எல் ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி,…
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு – அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம்? : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாமென சென்னை உயர்…
கிண்டி ரேஸ் கிளப் வழக்கு.. விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த…
தமிழக கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை ! அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான…
சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை.. ஐகோர்ட்டில் தகவல்!
குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், சென்னை ரேஸ் கிளப்-புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து…
கிண்டி ரேஸ் கிளப் வழக்கு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு!
குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த…
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்- சென்னை உயர் நீதிமன்றம்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி…
ஊர்வலத்திற்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம்…
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீதான வழக்குகளில் நான்கு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சத்யா மீதான வழக்குகளில் நான்கு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை…
கோவை வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் .
கோவை வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில் காவல்துறை விசாரணை…
”சுத்தம் இல்லை ” புறநகர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மோசமான நிலை .
சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்தும், பள்ளியில் குடிநீர், கழிப்பிட…
மலை அடிவாரத்தில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.
கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள மலை அடிவார கிராமங்களில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் பணிகளை…