தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அண்ணாமலை மனு.
விஷச் சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சற்றுமுன்பு சந்தித்தார்.
தமிழகத்தில் விஷச் சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். விஷச் சாராயத்தை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.