“போக்குவரத்து துறையில் பணிமோசடியில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது வழக்கு உள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்பேரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது”செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகு,
தலைமைச் செயலகம் மற்றும் செந்தில் பாலாஜி வீடு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது எப்படி அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகும்?
இதற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனையின் போது, முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லி இருந்தார் என யோசிக்கவும்??
மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் போன்றவர்களின் வழக்கை எடுத்துக்கலாம்..
உச்சநீதிமன்றமே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க இரண்டு முறை தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது..
உச்சநீதிமன்றமே குற்றவாளி என சொன்னவரை ஓமந்தூராரில் போய் முதல்வர் சந்திப்பது நியாயமா???
செந்தில் பாலாஜி விசயத்தில் கடுகளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை, இது அரசியல் பழிவாங்கும் நிகழ்ச்சியும் இல்லை..
உச்சநீதிமன்றம் தீர்ப்பு பல இடங்களில் தெளிவாக சொல்லி இருக்கிறது..கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது, ஈடி அதிகாரிகள் அதற்கான பதிலை அளிப்பார்கள்.என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.