வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

1 Min Read
வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

8 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் பயில் சராசரியாக 110 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டம். முன்

- Advertisement -
Ad imageAd image

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர். சென்னை – கோவை இடையேயான தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடங்களில் ரயில் கடந்து செல்லும்.

8 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் பயில் சராசரியாக 110 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டம்.

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்ற தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் காந்தி இன் தமிழ்நாடு’ (Gandhi Travel in TamilNadu) என்ற புத்தகத்தை பரிசளித்து வரவேற்றார்.

Share This Article

Leave a Reply