காவலர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் – அண்ணாமலை..!

1 Min Read

காவலர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 2021 – 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில்,

காவலர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் – அண்ணாமலை

காவலர் ஆறுமுகப்பாண்டியை, இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,

காவலர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் – அண்ணாமலை

இந்த சம்பவத்துக்காக, காவலர் ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply