- பாபநாசம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவிற்கு அமைதி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய வணிகர்கள் சங்கத்தினர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார் அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்கத்தினர் கருப்பு பேட்ச் அணிந்து அமைதி ஊர்வலமாக வங்காரம் பேட்டையில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கோவில் தேவராயன்பேட்டையில் நிறைவு செய்தனர் அங்கு அவருக்கு மௌவுன அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் ராஜகிரி பண்டாரவாடையை சேர்ந்த அனைத்து வணிகர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.