அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி சக்திவேல் மறுப்பு

0 Min Read
அமைச்சர் செந்தில் பாலாஜி

மத்திய அமலாக்கு துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி சக்திவேல் மறுப்பு தெரிவித்துள்ளார்..

- Advertisement -
Ad imageAd image

நீதிபதி சக்திவேல் மறுப்பு தெரிவித்ததை அடுத்து வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்..

தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவிடம் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்துள்ளனர். நிர்வாக ரீதியாக முடிவெடுக்க வேண்டி உள்ளதால் மாலை 4 மணிக்கு மேல் முடிவு செய்யப்படும் என தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்..

Share This Article

Leave a Reply