சிவகாசியில் குகன்-கவிதா ஜோடிக்கு திருமண விழா நடைபெற்றது.இந்த திருமணவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.திருமணம் என்றால் பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம்.அதிலும் வித்தியாசமான பரிசுப்பொருட்கள் வழங்குவார்கள். வழக்கம்போல் வெகு விமரிசையாக திருமண விழா நடைபெற்றது.

ஆனால் இந்த திருமணவிழாவில் கல்ந்து கொண்டவர்கள் வழங்கிய பரிசுப்பொருட்கள் மணமக்களுக்கு அதிர்சியாக இருந்தது அப்படி என்ன பரிசுப்பொருள்.திருமண விழாவில் கலந்து கொண்ட மணமகனின் நண்பர்கள் மணமகனுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான புல்லட் பைக்கை திருமண பரிசாக வழங்கி மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர்.
சற்றும் எதிர்பாராத மணமக்கள் நண்பர்கள் வழங்கிய பரிசு பைக்கை பார்த்து மகிழ்ச்சியில் திகைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.