கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர் முகாம் நடத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை மேல்நிலைப்பள்ளி மாணவர்களை அழைத்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டை டிஎஸ்பி மகேஷ் தலைமையில் பேரணியாக முழக்கங்கள் எழுப்பி சென்றனர். அப்போது டிஎஸ்பிமகேஷ் பேசுகையில் போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது போதைப் பொருள் உயிருக்கும் குடும்பத்திற்கும்அழித்துவிடும் மாணவர்களை சீரழிக்கும் போதை பொருளை பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.