மழை காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மிக அதிகமாக வெள்ள பாதிப்பை சந்தித்தார்கள். விவசாயிகள், பொதுமக்களுக்கு இதுவரை மத்திய அரசு எந்த விதத்திலும் நீதி உதவி மற்றும் எந்த ஒரு உதவியும் கொடுக்க முன் வரவில்லை.
நீதி அமைச்சர் நேரடியாக வந்து பார்வையிட்டார்கள் அதன் பிறகும் அவர்களின் துயரத்தை துடைத்து விட்டு முன் வரவில்லை. இது தான் அவர்கள் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கையை மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கையை என்ன என்று கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கையை தயாரிப்பது தான் எங்களுடைய வழக்கமாக இருக்கிறது.

இந்த முறை தேர்தல் அறிக்கை வரும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு திமுக சார்பில் முதல்வர் ஒரு குழு அமைக்க பட்டு உள்ளது. அந்த குழு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற்று கருத்துக்களை பெற்று அறிக்கையை தயார் செய்து முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
இந்த தேர்தல் அறிக்கை பல்வேறு மக்களிடம் கொடுக்க கூடிய ஜிஸ்டியில் இருக்க கூடிய அது மட்டும் அல்லாமல் மழை காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மிக அதிகமாக வெள்ள பாதிப்பை சந்தித்தார்கள்.

விவசாயிகள், பொதுமக்களுக்கு இதுவரை மத்திய அரசு எந்த விதத்திலும் நீதி உதவி மற்றும் எந்த ஒரு உதவியும் கொடுக்க முன் வரவில்லை. நீதி அமைச்சர் நேரடியாக வந்து பார்வையிட்டார்கள் அதன் பிறகும் அவர்களின் துயரத்தை துடைத்து விட்டு முன் வரவில்லை இது தான் அவர்கள் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து கொண்டு இருக்கிறார்கள். அதையும் மக்கள் கோரிக்கையாக எடுத்து வைக்கிறார்கள்.
பல்வேறு பிரச்சனைகளை மத்திய அரசு காதில் செவி கொடுத்து கேட்காதக பல்வேறு கோரிக்கைகள் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ஒவ்வொரு பட்ஜெட்யில் வட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நீதி ரயில்வே பட்ஜெட் தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் இருக்க கூடிய இடைவெளி அங்கு அதிமாக கொடுக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் நமக்கு கொடுக்க கூடியது குறைவு சூழலில் ரயில்வேக்கான கோரிக்கைகள் வருகிறது. இதை எல்லாம் முதல்வரிடம் அளித்து தேர்தல் அறிக்கையை தயார் செய்யப்படும். மக்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் மத்தியில் இருக்க கூடிய பாஜக அரசு மாற்றப்படும். மக்கள் மாநிலங்களை மதிக்க கூடிய மாநில உரிமைகளை மதிக்க கூடிய சாதாரண சாமானிய விவசாயிகள் ஆகட்டும் மீனவர் ஆகட்டும்.
தொழிலாளர் ஆகட்டும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்காக கூடிய ஒரு அரசு உருவாகும். அப்போது இந்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி தருவோம் நம்பிக்கை யோடு அணுகிறார்கள். பிரதமர் உரை சொல்வதை விட தொடர்ந்து பிரதமர் ஆக இருக்க கூடிய ஒருவர் தன்னுடைய சாதனைகள். தான் செய்ய இருக்கக்கூடிய விஷயங்கள் முன்வைக்க வேண்டும். மறுபடியும் எதிர் கட்சிகளை விமர்சனம் செய்வதில் நேரத்தை அதிகமாக செலவு செய்கிறார்.

மேலும் 10 ஆண்டுகளாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேச வேண்டும் என்பதை விட 60 ஆண்டு முன்னாள் நடந்த விஷயங்கள் அதையும் மாற்றி உண்மைக்கு புறம்பக தொடர்ந்து பல்வேறு பல்வேறு விஷயங்களை பாஜக பழமையாக வைத்து வருகிறது. அதை தான் பிரதமர் செய்து கொண்டு இருக்கிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.